கடைசிகால அபிஷேகம் மாம்சமான யாவர்மேலும்
அறுவடையின் காலமிதே தூய ஆவியால்
நிரப்பிடுமே
அக்கினியாய் இறங்கிடுமே அக்கினி
நாவாக அமர்ந்திடுமே
பெருங்காற்றாக வீசிடுமே
ஜீவ நதியாக பாய்ந்திடுமே
எலும்புகளின் பள்ளத்தாக்கில் ஒரு
சேனையை நான் காண்கிறேன்
அதிகாரம் தந்திடுமே
தீர்க்கதரிசனம் உரைத்திடவே
கர்மேல் மலை ஜெபவேளையில்
ஒரு கையளவு மேகம் காண்கிறேன்
ஆகாபு நடுங்கினபோல் அக்னி மழையாக
பொழிந்திடுமே
சீனாய் மலைமேலே அக்னி ஜீவாலையை
நான் காண்கிறேன் இஸ்ரவேலின் தேவனே
என்னில் அக்கினியை ஊற்றிடுமே
Kadaisikaala Abishegam
Maamsamaana Yaavarmelum
Aruvadaiyin Kaalamidhe
Thooya Aaviyal Nirappidume
Akkiniyaai Irangidume Akkini
Naavaaga Amarnthidume
Perungaatraaga Veesidume
Jeeva Nathiyaaga Paayndhidume
Elumbugalin Pallathaakkil Oru
Senaiyai Naan Kaangiren
Adhikaaram Thandidume
Theerkkadharisanam Uraithidavae
Karmel Malai Jebavelaiyil
Oru Kaiyalavu Megam Kaangiren
Aagapu Nadunginapol Agni Mazhaiyaaga
Pozhindidume
Seenai Malaimele Agni Jeevaalaiyai
Naan Kaangiren Israavelin Deivane
Ennil Akkiniyai Oottridume